“மறவர் சாதி கைபீது” சுவடி மறவர்
இனத்தின் உட்பிரிவுகளையும், மணமுறைகளையும், விதவை மறுமணம் மற்றும் மறவர்களுடைய திருமண
சடங்குகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. கட்டுத்தாலி, சீக்குக்கழித்த கல்யாணம் போன்ற சடங்குகள்
நடைபெறும் முறையை விவரிக்கிறது.
தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு சாதிகளுக்குமான மணமுறை குறித்த விளக்கங்களும் தாலி
குறித்தான கருத்தாடல்களும் மெக்கன்சி சுவடிகளில் வெளிப்பட்டுள்ளன.
This comment has been removed by the author.
ReplyDeleteகெண்டக்கோட்டை மறவர் மற்றும் அதன் கிளைகள்,உட்பிரிவு பற்றி தகவலை சொல்லுங்கள் சகோ
ReplyDelete