“Most of the Historians who have written on this account have mostly dependant on Jesuit records and so their picture is necessarily pro-christian. The historian’s task is to find out the truth. Britto’s death issue was carefully propagated in such a way so as to create public sympathy in India and Europe”.- History of Tamilnadu from Viswanatha Nayakar to M.G.Ramachandran: ஆர்.எட்வின் ராஜன் & டி.ஞானசேகர் (பக்கம் 63, 64)
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: ஆக்கிரமிப்பு, காலனியம், கிறிஸ்தவ கொடுமைகள், கிறிஸ்தவ மிஷனரிகள், சிவகங்கை,சேதுபதி, ஜான் டி பிரிட்டோ, தமிழக வரலாறு, திரிபுகள், போராடும் இந்துத்துவம், மத அரசியல்,மதப்பிரசாரம், மதமாற்றச் சூழ்ச்சிகள், மதமாற்றம், மன்னர்கள், மறவர், மூவேந்தர்கள், ராமநாதபுரம்,ராமேஸ்வரம், வரலாறு, வரலாற்று ஆய்வுகள், வேளாங்கண்ணி
29 மறுமொழிகள் »
- ///நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.////////நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை!////சத்தியமான வார்த்தைகள். வெண் தோலினர் எதோ ஒரு பக்கம் புகழ்வதுபோல எழுதிவிட்டு அதிலேயே வஞ்சத்தை உள்வைத்து அவதூறாக எழுதினால் புரியாத நிலையில்தான் இன்னமும் இருக்கிறோம்.
- உண்மையை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி
- கிழவன் சேதுபதி போன்ற மன்னர்கள் பெரிதும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
இந்த மன்னனைப் போல் சேர நாட்டில் சமோரின் இருந்திருந்தால் இன்று கேரளாவில் இவ்வளவு ஹிந்துக்கள் கிறித்தவர்களாக மாறியிருக்க மாட்டார்கள்.
அவ்வளவு காலத்துக்கு முன்னமேயே அந்நிய கோட்பாடுகளால் நம் சமுதாயத்துக்கு கேடு ஏற்படும் என்று துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தது அவனின் அறிவுக் கூர்மையை விளக்குகிறது
இவர்களைப் போன்ற நமது ஆங்கிலம் படிக்காத முன்னோர்களுக்கு இருந்த அறிவில், மற்றும் சூட்சும புத்தியில் நூற்றில் ஒரு பங்கு இன்று உள்ள படித்த ஹிந்துக்களுக்கு இருந்தால் நாடும் ஹிந்து தர்மமும் இவ்வாறு இழிந்த நிலையை அடைந்திருக்காது.இரா.ஸ்ரீதரன் - இது போன்ற உண்மையான செய்திகள் வெளியிடப்படுவதால், தவறான பிரச்சாரங்கள் கண்டறியப்படுவதுடன் சேதுபதி போன்றோர் மீது ஏற்பட்டுள்ள கொலையாளி என்ற பட்டமும் நீக்கப்படும். இது போன்ற செய்தியினை வெளியிட்டதற்கு நன்றி.
- வாழ்க சேதுபதி!!! நாமும் நம்மை உணர்ந்து நாட்டுக்காகவும் நம் மக்களுக்காகவும் வாழ்வோம்.
- உண்மை! அருமை! நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை! என்ன செய்ய! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு, இனியாவது ஒன்று படுவோம்! விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! வெற்றி பெறுவோம்!
- வெள்ளையர்களும் ,வெள்ளை ஆங்கியயும் ஆணிபவர்களின் கருப்பு மனதை காட்டும் ஒரு நேர்மையான பதிவு .
இன்றும் இது தொடர்கிறது என்பது வேதனையான நிதர்சனம்.
பிரத்யூஷ் ராமகிருஷ்ணன் - இந்துவாக வாழ்வது மட்டும் பெருமை அல்ல ஹிந்து அல்லாதவர்களுக்கும் நமது மதத்தின் அருமை பெருமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்க்கு முதலில் நம் மதத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும் . ராமாயணம் மகாபாரதம் தேவாரம் திருவாசகம் போன்றவற்றை நன்கு உணர்ந்து பயில வேண்டும். நம்மவர்கள் கண்டுபிடித்த ஞானம் விஞ்ஞானம் போன்றவை இப்போதைய விஞ்ஞானத்தை விடவும் மிகவும் முன்னேறி இருந்ததை தகுந்த ஆதாரத்துடன் எடுத்துக்கூறவேண்டும்.எல்ல மதத்துக்கும் ஊற்றுக்கண் நமது ஹிந்து மதமே என்பதை எடுத்து கூறவேண்டும்.
- இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க செய்தினை தந்தமைக்கு நன்றி. இது போன்ற தகவல்களை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
- oru kaalathil nam sanathana dharmathai serntha makkal migavum santhamaaga,sanmaarga nerimuraigalai tham tham makkal,manaivi,utraar uravinarin kuzhainthaigalukku kooda bothiththu vazhi nadathi chenranar. aanal indru irukkum samuthaaya soozhnilaiyil erpatirukkum maatram…
thalaivirikolamaagave alaiyavendum,pottu sinnathaagavo,allathu veikkave vendamalo, araikurai aadaiyudan ulaa varave indraya pendir virumbuginranar. melnaatu mogathin thaakam mattum alla, ithan velipaadu christuvathin oru vetri. aangal mattum salaithavargalaa??? thangal samuthaayathirku uriya samaya vazhipaatu kuriyai netri matraia idangalil aninthu kondu varum oru hindu maanavanaio,saga thozhilaliyaio kindal seithu avargal manathai punpaduthi konjam konjamaaga maatra vaippathu pira matha manithargal mattum alla, nam hindu samuthaya makkalum idhil adakkam. modernisation leads to westernisation then it leads to christianization. nam kuzhainthaigalukku nam samooga,samuthaaya nalla pazhakka vazhakkangalai bothiththu nal vazhipaduthuthal enbathu thanthai,thaai iruvarukkum undenbathuvum athai vida kudumbathil ulla moothor ivargalai vida miga mukkiyamaaga petra thaai. ivargale than kudumba makkalai hindu samuthaaya nanneri,kadavul vazhipaattu murai,namathu arumayaana kalaachaaram agiyavatrai katru thandhu valarkka vendum - ivai engu kalaikkapadum enil nam makkal padikkum paada pusthakathil. ivatril irukkum perumpaalaanavai saakadai arasiyal kalanthathuvum, hindu samuthaaya veruppu karuthukkalume. en oru madarasaavukkum,christuva kalvi nilayathukkum kidaikira thannnatchi andhasthu, avargalukkena thani pada thittam amaiththu kollum vasathi en innum sariaaga amaiyavillai? historyium, thamizh paadamum,English language um thavaraana nokkathodum thavaraana pada thittathodum thaan payitruvikka padugirathu. melum namm kovilgalum,aalayam saarntha madangal,gurukulangal,aasramangal,aalayathinudiaya mandapangal, nilam,thottam aagiyavai sariyaana muraiyil aavana padutha pada vendum. HR&CE boardil irukkum thagavalgal entha alavukku unmaiyaanavai matrum azhikkapadaamalum,maatrapadaamalum irukkinrana??? nam makkalukku ena thaniyaaga oru thalamai peedam amaiapetru thaniyaaga anaithu aalaya kanakku vazhakkugal,soththu vivarangal sariyaana muraiyil, nalla vazhakuraingar,kanakkar agiyavargalai kondu thanikkai seiapattu pariseelikka pada vendum. illaiyenil koodiya viraivil pala graama kovilgal,kovil kulangal sutri ulla makkal ellame matham maatrigalaal azhikkapattum,kavarappattum poga neridum. anru oru kizhavan sethupathi,kattabomman,aalinaadan,paraanthaka chozhan,seran aagior veeramaaga irunthu nam hindu mathathai kaaakavum,paravavum thunaiaaga irunthanar. inru aatchiyil iruppur migavum ethirmariaye intha vishayaththil.
- ///en oru madarasaavukkum,christuva kalvi nilayathukkum kidaikira thannnatchi andhasthu, avargalukkena thani pada thittam amaiththu kollum vasathi en innum sariaaga amaiyavillai?///en innum nam hindu samutaaya kalvi koodangalukku amiaya vilai???
- 18, 19 நூற்றாண்டுகளில் இராமநாத்புரம் சேதுபதிகளும், தெற்கத்திய மறவர்களும் கிறித்துவம் தென்னாட்டில் பரவாமல் தடுக்கச் செய்த தியாககங்கள் பல. அவை மறக்கப்பட்டு வருகின்றன. திரு வெ. கோபாலன் போல அறிந்த அன்பர்கள் தமிழ்ஹிந்துவில் அவற்றைப் பதிவு செய்ய்து வைக்க வேண்டுகின்றேன்.
- ஒரு புறம் நமது சமயத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
மற்றொறு புறம் சமுதாய உணர்வு கொள்ள வேண்டும்
இன்றைய தினம் ஹிந்துக்களிடம் பக்தி உணர்வுக்குக் குறைவில்லை
கோயில்களிலும், ஆன்மீகச் சொற்பொழிவுகளிலும்,பஜனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறதுஆனால் ஹிந்துக்களுக்கு என்று ஒரு பாதிப்பு வந்தால் மிகப் பெரும்பாலானவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்
உதாரணமாக கருணாநிதி ராமரை இழிவு படுத்திப் பேசியபோது, அல்லது ராமர் பாலம் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் அரசு கோர்ட்டில் கூறிய போதும் , ஹிந்துக்களிலே பெரும் பணக்காரர்கள்,அறிவு ஜீவிகள்,சூப்பர் ஸ்டார்கள் மற்றும் பல துறைகளில் உள்ள பெரியவர்கள் ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை .
அவர்களில் பலர் தங்கள் பக்தியை வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர்கள்
ஆனால் என் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
அவர்களில் பலர் மெத்தப் படித்தவர்கள்.விஷயம் தெரிந்தவர்கள்ஆனால் இன்று போல் காண்வென்டிலும், கல்லூரியிலும் படிக்காத அவர்களின் முன்னோர்கள் இம்மாதிரி இருந்திருப்பார்களா ,இருந்தார்களா என்று அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
சத்ரபதி சிவாஜியும், ராணா பிரதாப்பும்,வீர பாண்டிய கட்டபொம்மனும்,கிட்டூர் ராணி சந்நம்மாவும், தாத்யா தொபேயும் ,ஆங்கிலப் படிப்பு படிக்கவில்லை.ஆனால் நம் நாட்டின் மீதும் சமயத்தின் மீதும் உயிரையே வைத்திருந்தனர். அப்படி இருந்ததால் தான் இன்று இவர்கள் சுதந்திரமாக வாழ முடிகிறது
அதை மறக்கலாமா ?
ஒரு வார்த்தை - ஐயா நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் .எங்கள் நம்பிக்கையை, நாங்கள் வணங்கும் தெய்வத்தை கேவலப் படுத்தாதீர்கள் என்று சொல்ல இவர்களால் முடியாதா?
அப்படிச் சொல்லியிருந்தால் அவ்வாறு சொல்பவர் மறுபடி அம்மாதிரி பேச யோசிக்க மாட்டாரா?
மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு இருப்பார்களா?
ஆகவே இன்று வேண்டுவது வெறும் வறட்டு வேதாந்த அறிவு மட்டும் அல்ல .கோயில்களைச் சுற்றி கொண்டிருப்பது மட்டும் அல்ல ,பெரும் தத்துவ அறிவு மட்டும் அல்ல
இவையும் வேண்டும் .ஆனால் …….
ஹிந்துக்கள் சமயத்தை தாய்நாட்டுடன் தொடர்பு படுத்திப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் .நாடு இல்லையேல் கோயில் இல்லை,பஜனை இல்லை,காலட்சேபம் இல்லை,ஏன் நமது சமய நூல்களே இல்லை,கலைகள் இல்லை, என்று புரிந்து கொள்ள வேண்டும்.இரா.ஸ்ரீதரன்
- இந்த ராம்நாடு மண்ணிலே பிறந்ததற்க்கு மிகவும் பெருமைபடுகிறேன்.எங்கள் ஊரில் எல்லாரும் “ராம்நாடு ” என்று சொல்லும் போது துலுக்கர்கள் மட்டும் “ராம் நாட்” என்பார்கள்.
- அருமையான ஆய்வு. சேதுபதியைக் கொலைகாரனாக வர்ணிக்கும்
போலி ‘செகுலர்’ வாதிகளுக்கு நல்ல அறிவுறுத்தல். தொடரட்டும் உங்கள்
ஆய்வு - //இதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள்.//முற்றிலும் உண்மை… இது போல் நம் மண்ணின் மைந்தர்களின் தியாகங்கள் திரித்து எழுதப்பட்டன.என் பள்ளி நாட்களில் எந்த வகுப்பாசிரியர் (ஒரு பாதிரியார்) வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு திருடன் என்றும்… அவர் அரசர் அல்ல எனவும் ஒரு பாதிரியாரின் குறிப்பில் இருந்ததாக சொல்லுவார்….
உண்மையை வெளி கொணர்ந்தமைக்கு நன்றி. - I would also like to know more about Sethupathy history.
Any one can here knows any good books for reading about Ramanathapuram or Sethupathy?
Tamil or english no problem…..
Any one can suggest?
appreciate it.
Thank you. - //என் பள்ளி நாட்களில் எந்த வகுப்பாசிரியர் (ஒரு பாதிரியார்) வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு திருடன் என்றும்… அவர் அரசர் அல்ல எனவும் ஒரு பாதிரியாரின் குறிப்பில் இருந்ததாக சொல்லுவார்//விடுதலைக்காக போராடிய சுதேசிய மன்னர்களான வீர பாண்டிய கட்டபொம்மனையும் பூலித்தேவனையும் அவ்வாறு இழிவாக பேசித்திரிந்த மதமாற்றி கால்டுவெல் என்கிற எஸ்டேட் பிஸினஸ்காரன். மதமாற்றம் அவனது சைட் பிஸினஸ். எல்லீஸ் என்கிற அறிஞர் எழுதியதிலிருந்து திருடி எழுதப்பட்டதுதான் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம். எல்லீஸ் இரு அந்தணர்களுடன் இனைந்தே இந்த ஒப்பிலக்கண ஒற்றுமையை கண்டுபிடித்தார். அதை அவர் நேர்மையாக குறிப்பிடவும் செய்தார். ஆனால் கால்டுவெல்லுக்கோ மூளை முழுவதும் நிரம்பி வழிந்தது இந்து சமுதாயத்தின் மீதான துவேசமே என்பதால் அவன் அதை குறிப்பிடக் கூடிய அடிப்படை நேர்மை கூட இல்லாதவனாக இருந்தான்.
- HERE MISTAKE IS PERSONS LIKE KING SETHUPATHI .
once they realised that this persons are doing conversion,then they should killed this type of persons immediately without inquiry. If all our kings did so,now we will not suffer with the rotten smell.However we should thanks to our elders whoever fought against this
Miss(infect)ionaries - See the above news. Many africans are voluntarily embracing Hinduism and finding solace in the natural religion of humanity.
- //அரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!//உண்மை. இது தானே நம் ‘காங்கிரஸ் பேரியக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது! Biyanka என்ற பிரியங்கா காந்தி, Raul என்ற ராகுல் காந்தி.
- இந்த கட்டுரையைப் படித்தபின் பிரிட்டோ பாதிரியாரி்ன் செயல் பிரமிக்க வைக்கிறது!
- பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.////இதான் நம் பண்பாடு.இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறதுஇதான் அவர்கள் பண்பாடு.
- Muthu thevar book is available in e book form. Muthu thevar is the author of muvendar kula thevar samuga varalaru. He lived in KARUMATHUR VILLAGE, usilampatti taluk. Madurai district. He studied sslc in board high school usilampatti.Then he continued his study at YMCA, Chennai for physical training in 1928. He worked as physical director for 12 years in rajapalayam sevuga pandiyar high school. He also served under the varies district collectors in Tamil nadu as rural recreation officer. He also got sannad from the British Government for recruiting for serving as recruiting officer to the Indian army during Second World War. After the independence he under gone a co operative training and was appointed as senior inspector of co operative societies in the government of Tamil nadu. He retired from service in 1968.
During his service period he traveled all over Tamil nadu. He had more affection to the people of thevar community that is kallar, maravar, agamudiyar communities and Piramalai kallars, because he thought these communities were won rullers of Tamil nadu.
muvender kula thevar samuga varalaru by muthuthevar book is online in tamil heritage.com
http://www.tamilheritage.org.in/thfebook/THFmuvendhar.pdf
Muthu thevar e book is available in scribd.com
http://www.scribd.com/muthu-theaver-Compatibility-Mode/d/48632707
kindly forward the free e book information to our thevar community relatives
by N. chidambaranathan grand son of P.Muthu thevar (1912-1993)
9884882867
email: virumandi1234in@gmail.com & nathan1234in@yahoo.co.in
21 June 2010 at 1:16 pm